திருமதி வசந்தி தயாபரன் தம்பதியினரால் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நூலகத்துக்கு பெறுமதியான 60 புத்தகங்களும் – சஞ்சிகைகளும் கடந்த 26.05.2023 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

………………………

சுமார் 2000க்கும் அதிகமான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களுடன் கூடிய நமது லிட்டில் நூலகம் மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வாசகர்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

திங்கள், செவ்வாய், புதன் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் (காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும்)நீங்கள் நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நூலகத்துக்கு வருகை தந்து புத்தகங்களை வாசிக்க முடியும்.

நீங்கள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வாசகர்களாவதன் மூலம் புத்தகங்களை இரவலாகவும் எடுத்துச் செல்ல முடியும் என்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.. !

தொடர்புகளுக்கு..:- +94 77 737 8556

Leave a Reply

X