லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான பால்நிலை சமத்துவம் தெடர்பான பயிற்சி பட்டறை இன்றைய தினம் (18.04.2023) காலை 9.00 மணி முதல் மாலை 01.00 மணி வரை நடைபெற்றது.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் Srilanka Unites அமைப்பின் இணைவுடனும் மேற்கொள்ளப்பட்ட இன்றைய கருத்தரங்கில் வளவாராக கலந்துகொண்டிருந்த அ.சுதர்சினி அவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X