இளம் தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமை தொடர்பான கருத்தரங்கு !

எதிர்வரும் September.21.2024 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இளம் தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்குS.Nakkeeran (VIEW Distic Coordinator) அவர்களால் லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. குறித்த கருத்தரங்கில் தேர்தல் ஒன்றில் வாக்களிக்கும்…

Little Tech Academy – வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024.

லிட்டில் டெக் அக்கடமியில் தொழிற்திறன் கற்கையை பூர்த்தி செய்த 2023/A, 2023/B, 2024/A ஆகிய பிரிவு மாணவர்களுக்கான திறன் அடைவு மட்டத்தை உறுதி செய்யும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு 10.08.2024 அன்று லிட்டில் டெக் அக்கடமி…

மாணவர்கள் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் – லிட்டில் பேர்ட் சஞ்சிகை வெளியீடும் !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மாணவர் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் – லிட்டில் பேர்ட் சஞ்சிகை வெளியடும் 03.08.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் அமைந்துள்ள கல்வி பண்பாட்டு மற்ற மண்டபத்தில் காலை…

மாணவர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி – மலிவு விற்பனையும் – லிட்டில் பேர்ட் மாணவர் சஞ்சிகை வெளியீடும்!

கிளிநொச்சி மண்ணில் வெற்றிகரமான 15 ஆண்டு கால சேவையை பூர்த்தி செய்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் கைத்தொழில் கண்காட்சியும் – நூல் வெளியீட்டு நிகழ்வும்..! கிளிநொச்சி மண்ணில் தனது இலவச தொழில் கல்வி சேவையை 15…

Mobile repairing Workshop – 08.06.2024 to 13.05.2024 !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான Mobile repairing Workshop ஒன்று கடந்த 08.06.2024 அன்று ஆரம்பித்து 13.05.2024 வரையான 06 நாட்கள் இடம்பெற்றிருந்தது. வரையறுக்கப்பட்ட மாணவர்களை மட்டுமே உள்ளடக்கி இருந்த இந்த செயலமர்வில் வளவாளராக வவுனியா…

லிட்டில் எய்ட் மாணவர்களுக்கான POWER POINT PRESENTATION ViVa – 2024 /LA/A

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரிவு 2024/LA/A மாணவர்களுக்கான Power point Presentation முன்வைப்பு பரீட்சை இன்றைய தினம் (21.05.2024)நடைபெற்றது. கணினி சார் விடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய விடயங்களை மையமாக கொண்டு மாணவர்களின்…

பிரிவு 2024/LA/B மாணவர்களுக்கான புதிய வகுப்பு ஆரம்பமும் – அறிமுக நிகழ்வும்!

  • May 20, 2024
  • info koceansoft
  • Events

இந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை முடித்துக்கொண்ட மாணவர்ளுக்கான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இலவச தொழில் கல்வி வகுப்புகள் ஆரம்பமாகின. இந்த ஆண்டுக்கான பிரிவு 2024/LA/B மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு திறன் விருத்தி…

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரால் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு!

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் தொழில் கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளில் பிரதான அனுசரணையாளர்களில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வரும் லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரால் நமது கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களின்…

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்களின் மாணவர் மன்றம் – 2024/5/12

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினுடைய பிரிவு 2024/LA/A மாணவர்களின் மாதாந்த மாணவர் மன்ற நிகழ்வுகள் இன்றைய தினம் லிட்டில்எய்ட் மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுகள் மாணவர் மன்றத்தினுடைய தலைவியாகிய திருமதி.து.பிரசாந்தினி தலைமையில் நடைபெற்றது. குறித்த…

X