செயலை துரிதப்படுத்து – லிற்றில் ரெக் அக்கடமியின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் – 2025
லிற்றில் ரெக் அக்கடமியின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் 15.03.2025 அன்று லிற்றில் ரெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் மதியம் 2.00 மணியளவில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுகளுக்கு எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்கள் தலைமை தாங்க சர்வதேச விளையாட்டு வீராங்கணை…

