BOOK DONATION FROM LITTLE AID – லிட்டில் எய்ட் நூல் அன்பளிப்பு !
“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.” கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான ஆங்கிலபுத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படுகின்ற செயற்றிட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது….