இந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை முடித்துக்கொண்ட மாணவர்ளுக்கான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இலவச தொழில் கல்வி வகுப்புகள் ஆரம்பமாகின.

இந்த ஆண்டுக்கான பிரிவு 2024/LA/B மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் இன்றைய தினம் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஆசிரியர்களால் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடர்பிலும் அவற்றில் உள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

X