கிளிநொச்சி மாவட்டத்தின் லிட்டில் ரெக் அக்கடமியின் Hotel Management Multitasker NVQ 3 மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள
Hotel North Gate இற்கு 26,27-March-2026 ஆகிய திகதிகளில் தமது கற்கைநெறி தொடர்பான களப்பயணத்தை மேற்கொண்டனர்.
பயனுள்ள கற்றலையும் சிறந்த கலந்துரையாடலையும் உறுதி செய்வதற்காக இந்த களப்பயணத்தை தனித்தனி குழுக்களாக சென்று. ஹோட்டல் செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில் தரநிலைகள் ஆகியவற்றில் நடைமுறை அனுபவத்தை பெற்றுக்கொண்டார்கள்.
“Classroom learning + Real world experience = Future Hoteliers” ![]()
See less







