லிற்றில் ரெக் அக்கடமியின் Computer Application என்ற கற்கை நெறியின் நிறைவாக மாணவர்களுக்கான Power point presentation முன்வைப்பு 18.06.2025 புதன்கிழமை நடைபெற்றது. க.பொ.த சாதாரண தர மாணவர்களின் நீண்ட நாள் விடுமுறையை கவனத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த கற்கை நெறிகள் லிற்றில் ரெக் அக்கடமியின் கணினி ஆசிரியர்கள் திரு. ஞா. பொபிதரன், செல்வி நா. லக்சனா, செல்வி செ. கிருஷாலினி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் குறித்த முன்வைப்பு நிகழ்வில் நடுவர்களாக திரு. மு. சந்திரமோகன் ( ஆசிரிய ஆலோசகர் – ICT ), திருமதி ம. பவதாரணி ( ICT lecturer of Little Tech Academy) மற்றும் திரு ர. அபீஷ்மன் (Video editing lecturer of Little Tech Academy) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

X