தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு -2026
கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலகம் கரைச்சியினால் நடத்தப்பட்ட தொழில் வழிகாட்டல் கருத்தரங்கானது 28/ 4/ 2026 அன்று எமது லிற்றில் ரெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வளவாளராக திருமதி விஜயராகவன் விஜிதா ( திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்…

