லிட்டில் எய்ட் நிறுவனத்தின் இலவசமான தொழில்கல்வி வகுப்புகள் இன்று முதல் (20.02.2023) முதல் ஆரம்பமாகின.
புதுமுக மாணவர்களுக்கான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பான அறிமுகம் இன்றைய நாளில் (20.02.2023) மேற்கொள்ளப்பட்டது.
Certificate in computer Application
Certificate in Desktop Publication
Certificate in Graphics Designing
Certificate in hardware
Certificate in web designin
Certificate in sewing
Certificate in English
NVQ 4 தரத்திற்கு நிகரான இந்த கற்கைநெறிகளில் இணைந்து உங்கள் தொழில் திறன்களை விருத்தி செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புகளுக்கு:-
0212 283 980
077 737 8556