நவராத்திரி விழாவை முன்னிட்டு எமது மாணவர்களுக்கான
#மாலை_கட்டுதல் #தோரணம்_கட்டுதல் #கோலம்_போடுதல் என்னும் போட்டிகள் நடைபெற்றன…..
#மாலை_கட்டுதல் #தோரணம்_கட்டுதல் #கோலம்_போடுதல் என்னும் போட்டிகள் நடைபெற்றன…..
நவராத்திரி நிகழ்வினை முன்னிட்டு LITTLEAID மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதலாவது பூசை (2022.09.26) சிறப்புற நடைபெற்றது
இன்றைய தினம்(2022.09.17) தினகரன்_பத்திரிக்கையில் 20.08.2022 அன்று லிற்றில் எய்ட்டில் நடை பெற்ற கண்காட்சியும் மலிவு விற்பனையும் தொழில் முனைவோர்க்கான கலந்துரையாடலும் … நிகழ்வின் செய்தி
லிற்றில் எய்ட் கண்காட்சியும் மலிவுவிற்பனை மற்றும் தொழில்முனைவோருக்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது